Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை புகையிரத ஊழியர் பொதுச் சேவைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பிலுள்ள புகையிர திணைக்களத்துக்கு முன்னால் இடம்பெற்றது. மேற்படி ஊழியர்களின் சம்பளத்தை 8ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறும் அனர்த்தங்களின் போதான கடன் தொகையை செலுத்துமாறும் நிலுவைச் சம்பளத்தை உடன் வழங்குமாறும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்புவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Badhuge
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
49 minute ago