Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மார்ச் 30 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணியினர் தங்களது குடும்பம் சகிதம் மும்பை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர். மும்பைக்கான பயணத்தை மேற்கொள்ள கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை அணி வீரர்களை படங்களில் காணலாம். Pix By :- Kumarasiri Prasad
34 minute ago
1 hours ago
1 hours ago
nibras Wednesday, 30 March 2011 08:40 PM
சென்று வா! வென்று வா!
வெற்றி நமதே!
Reply : 0 0
mohammed maruthamunai Thursday, 31 March 2011 03:25 PM
வாழ்த்துக்கள் என்றுமே எங்குமே வெற்றி நமக்கே முழு நம்பிக்கையோடு வீர நடை போடு, டில்சன், சங்க உட்பட அனைவரும் சாதனை செய்வீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள், ஜெய வே வா.............
Reply : 0 0
abdul jaleel Thursday, 31 March 2011 08:30 PM
வாழ்க.... வாழ்க...
Reply : 0 0
jaliyath Friday, 01 April 2011 01:38 AM
இறைவன் கைவசம் உள்ள அந்த வெற்றியை நமக்குத் தருவனாக, நமது தேசம் வெற்றி பெற்று ஸ்ரீலங்காவின் புகழ் ஓங்க செய்வாயாக.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago