2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மாபெரும் பலப்பரீட்சை...

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியில் மோதவுள்ள இந்திய அணித்தலைவர் எம்.எஸ்.டோனி, இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் சம்பியன் கிண்ணத்துடன் இன்று போஸ் கொடுத்தனர்.


  Comments - 0

 • Shifaya Friday, 01 April 2011 09:20 PM

  கிண்ணத்துடன் நாடு திரும்பிவர இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Janan Saturday, 02 April 2011 01:12 AM

  கிண்ணம் வென்று வர என் வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  F.Getroot Saturday, 02 April 2011 02:34 PM

  கிண்ணம் எமக்கே வாழ்த்துக்கள் சங்கா

  Reply : 0       0

  xlntgson 0776994341;0716597735 sms only Saturday, 02 April 2011 08:56 PM

  வெற்றி நமதாகட்டும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .