2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

அனுமதியற்ற வீடுகள் தகர்ப்பு...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பொரளை, சஹஸ்புர பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வீடுகள், கட்டிடங்கள் போன்றன உடைக்கப்பட்டன. இந்நிலையில் மேற்படி அதிகாரசபை அதிகாரிகளால் வீதிகள் தகர்க்கப்படுவதை படங்களில் காணலாம். Pix by:- Waruna Wanniarachchi


  Comments - 0

  • Sperera Sunday, 03 April 2011 06:05 PM

    udaikirathula ulla intrest evargualkku uruwakkuwathil illai.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .