2021 ஜூன் 24, வியாழக்கிழமை

கல்விக்கு அடித்தளம்...

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கல்வி கற்பதற்காக பாட புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தண, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, பிரதி கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி செய்சா,இ சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீ.ஆர்.டி.சில்வா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். Pix By: Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .