2021 மே 14, வெள்ளிக்கிழமை

திருப்பி அனுப்பப்பட்டவர்கள்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட 26 இலங்கையர்கள் இன்று திருப்பி அனுப்பட்டனர். சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட இவர்களில் 3 சிங்களவர்களும் 7 முஸ்லிம்களும் 16 தமிழர்களும் உள்ளடங்குவதுடன் இதில் இருவர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமானநிலைய அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் திருப்பியனுப்பப்பட்டவர்கள் விமானநிலையத்திலிருந்து வெளியேறுவதை படங்களில் காணலாம். Pix By:- Kumarasiri Prasad


  Comments - 0

  • jaliyuath Saturday, 18 June 2011 12:59 AM

    தேவைதான இவர்களுக்கு இந்த அகதி வேஷம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .