2021 ஜூன் 19, சனிக்கிழமை

27 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணத்தில் ஜே.வீ.பீ அலுவலகம்

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக தேசிய முன்னணியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகமொன்று நேற்று யாப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.
உடுப்பிட்டி,வல்வெட்டித்துறைப்பிரதேசத்தில் இடம்பெற்ற அலுவலக திறப்பு விழாவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமங்ஸ அமரசிங்க பங்குபற்றினார்.
சுமார் 27 ஆண்டுகளின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .