2021 ஜூன் 17, வியாழக்கிழமை

குமார் சங்கக்கார ஐ.பி.எல் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்

Super User   / 2010 ஏப்ரல் 19 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் குமார் சங்கக்கார ஐ.பி.எல் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற  மொகாலி மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் 24 ஓட்டங்களைப் பெற்ற போதே 1000 ஓட்டங்களைக் கடந்தார்.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .