2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

11வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு 4வது இடம்

Super User   / 2010 பெப்ரவரி 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நடைபெற்றுவருகின்ற 11வது தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை  நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கைக்கு 16 தங்கப் பதக்கங்கள், 34 வெள்ளிப் பதக்கங்கள், 54 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 104 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

மரதன் ஓட்டப்போட்டி, பளுத் தூக்கல், நீச்சல் போட்டி, சைக்கிளோட்டப் போட்டி, கராத்தை ஆகியவற்றுக்கே இலங்கைக்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்தியா 90 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாம்பியனாக இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .