2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொழும்பு பிரிமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் யாழ். டயமன்ட்ஸ் கழகம்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும்' பிரியமியர் லீக் 2010' சுற்றுப்போட்டியில் யாழ். வடமராட்சியைச் சேர்ந்த சேர்ந்த டயமன்ட்ஸ் விளையாட்டுக் கழகம், இலங்கை போக்குவரத்துச் சபை கழக அணியுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் மோதவுள்ளது.

நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அணியொன்று கொழும்பில் நடைபெறும் பிரிமியர்லீக் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் பங்குபற்றுகின்றமை இதுவே முதல் தடவையாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X