2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு நியமனம்

Super User   / 2011 ஏப்ரல் 09 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான துலிப் மெண்டிஸ், டொன் அனுரசிறி, பிரண்டன் குருப்பு, ஆர்.மதுரசிங்க ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தேர்வுக்குழு கடந்த புதன்கிழமை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .