Editorial / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுடன் எந்தவொரு விஷயத்திலும் இலங்கை இறுதி உடன்பாட்டை எட்டவில்லை அல்லது எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (07) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சிறப்பு உரையாற்றிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இரு தரப்பினரும் சில விஷயங்களில் உடன்பாடுகளுக்கு வந்திருந்தாலும், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளின் விளைவாக, வரி 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்றும், இது அமெரிக்காவுடன் எட்டப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய விளைவாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
10 minute ago
14 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
43 minute ago
52 minute ago