Editorial / 2023 டிசெம்பர் 11 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 வரவு-செலவுத் தலைப்புகள் மீதான விவாதத்தின் பின்னர், இன்று (11) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து அவசர வாக்கெடுப்பைக் கோரியதன் மூலம் அரசாங்கத் தரப்பு வெற்றி பெற்றது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்தன. இந்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .