Janu / 2026 மார்ச் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி கடலோரப்பகுதியில் ஈரானிய கப்பல் ஒன்று தரை தட்டியதை அடுத்து, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால், கப்பலில் உள்ள ஊழியர்களை வெளியேற்றுவதற்காக மீட்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக விபரங்கள் தற்போதைக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்குள்ளான பின்னர் குறித்த கப்பல் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

19 minute ago
26 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
32 minute ago
41 minute ago