Editorial / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சில பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவையின் அவசியம் கருதி 14 பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆறு பேர் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் இருவர் ஆகியோரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026