2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுமுழுவதும் நாளை (06) முதல் ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.

 மறு அறிவித்தல்வரை இது நடைமுறையில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X