2025 மே 14, புதன்கிழமை

எதிர்ப்புகளை அறிவிக்க முடியும்

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்ப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை இப்போது முதல், 11.30 மணிக்குள் சமர்ப்பிக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .