J.A. George / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலையை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவியினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் வகை டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
5 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago