Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 11 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகளின்படி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகள் பெற்று 17 உறுப்பினர்களை தனதாக்கியது.
ஐக்கிய தேசியக் கட்சி - 10,113 வாக்குகள் பெற்று 7 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகள் பெற்று 3 உறுப்பினர்களை தனதாக்கியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகள் பெற்று 2 உறுப்பினர்களை பெற்றுள்ளதுடன், ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி 310 வாக்குகளை மாத்திரம் பெற்றதால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
2 hours ago