Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 30 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (30) கூடவுள்ளது.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 3 மணிக்கு மத்திய செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய மத்திய செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம், கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனவே, மத்திய செயற்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.
45 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago