2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

“ஒமிக்ரோன் ” ஆபத்தானது: தயாராகுமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்து

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக இனங்காணப்பட்டுள்ள “ஒமிக்ரோன்” வைரஸ்  சர்வதேச அளவில் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்  “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும்  ​ஆகையால், அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அறிவுறுது்தியுள்ளது.

 தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

 உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.” என்றும் மேற்படி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .