Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையில் வைத்து தமது கடமைகளை சற்று முன்னர் பொறுப்பேற்றார்.
நாட்டின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
குருநாகலில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 527,364 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை பதிவு செய்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago