Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொத்தாக இணங்காணப்படும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, கந்தகாடு முகாமிலுள்ள அறுவர் அதனில் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி தற்போதவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2697 ஆக உள்ளதெனவும், அவர்களில் 2012 பேர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், 674 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் தெரிவித்தார்.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago