Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, பூரணமாக குணமடைந்தவர்களின் எணிண்கிகை 836ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 1683 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .