2025 மே 15, வியாழக்கிழமை

குருநாகல் DIG புத்தளத்துக்கு இடமாற்றம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பின்னர் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .