Editorial / 2020 மே 14 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் குற்றப்புலனாய்வு திணைக்கத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்து சபை பஸ் மூலம் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக நிதி வசதிகளை ஏற்படுத்தியமை தொடர்பில், வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில், முன்னதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர்.
35 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
3 hours ago
5 hours ago