2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்று : பரிசோதனை மய்யமாகிறது மட்டு. தனியார் பல்கலைக்கழகம்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கி​ழக்கு மாகாண முதலமைச்சர் ஏ.எச்.எம் ஹிஸ்புல்லாஹுக்கு சொந்தமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனொ தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சோதிப்பதற்காக பயன்படுத்திகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்கே முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லாஹுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் .

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X