Editorial / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைவோரின் பூதவுடல்களை (ஜனாஸாக்கள்) தகனம் செய்வதற்கு எதிரான மனுக்களை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago