2025 மே 19, திங்கட்கிழமை

ஞானசார தேரர் கைது

Yuganthini   / 2017 ஜூன் 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலம்  அளிப்பதற்காக, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்குச் சென்ற பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரை வெலிக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X