Editorial / 2025 நவம்பர் 10 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தலாவ மற்றும் தம்புத்தேகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தனியார் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற போது அந்த பஸ்ஸில் 40 பேர் பயணித்துள்ளனர்.


2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago