Editorial / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு திட்டமிட்டிருந்த அரச மற்றும் தனியார் வைபவங்கள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சுகாதார வழிகாட்டல்களை முறையாக முன்னெடுக்கும் வகையிலேயே இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025