Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று (26) 63 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்; எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து 120 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 396 பேர் தொடர்ந்தும் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
கொரோனா தொற்றினால் இலங்கையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago