Editorial / 2020 மே 27 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றுக்குத் தெரிவாகி இன்றுடன் தன்னுடைய 50ஆவது வருத்தைப் பூர்த்திசெய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மாலை 5.45 மணியளவில் பிரதமர் மஹிந்தவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்தியப் பிரதமர் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .