2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம்

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்றம் இன்று கூடிய போது, அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X