Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 16 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
7ஆவது நிறைவேற்று ஜானாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிற்பகல் மணிவரை இடம்பெற்றுள்ள வாக்களிப்பு விவரம்
பொலன்னறுவை - 70%
பதுளை - 70%
கண்டி - 70%
இரத்தினபுரி - 70%
ஹம்பாந்தோட்டை - 70%
மாத்தளை - 70%
புத்தளம் -65%
திருகோணமலை - 60%
கம்பஹா - 65%
குருநாகல் - 60%
கொழும்பு - 60%
நுவரெலியா - 65%
களுத்துறை 65%
காலி - 67%
மாத்தறை - 65%
வவுனியா - 60%
மொனராகலை -60%
அம்பாறை - 60%
கிளிநொச்சி - 61%
மட்டக்களப்பு - 57%
மன்னார் - 57%
அநுராதபுரம் - 65%
கோகலை -70%
யாழ்ப்பாணம் - 54%
முல்லைத்தீவு - 55%
25 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
47 minute ago