2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மனித கொலையுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு மரண தண்டனை

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி ரத்கம பகுதியில் நபர் ஒருவரை கொலைசெய்ய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் காலி மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X