Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம, நாவின்ன பகுதியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (03) அதிகாலை 1.45 மணியளவில் குறித்த கார் மரமொன்றில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது, குறித்த காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago