2025 மே 01, வியாழக்கிழமை

மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு

Editorial   / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் பல அரசியல்வாதிகள் தன்னை சந்தித்து நலம் விசாரிக்க வருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா அல்லது வேறு எந்தக் கட்சியிலிருந்தும் யாரும் தம்மை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகக் கேட்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .