S. Shivany / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு, சுகாதார பாதுகாப்புக்கான நாப்கின்களை இலவசமாக வழங்குவது தொடர்பிலான முன்மொழிவொன்றை, அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 8 இலட்சம் மாணவிகளுக்கு இதனை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago