Editorial / 2020 ஜனவரி 21 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், வெள்ளை வேன் பற்றிய ஊடக சந்திப்பு தொடர்பான வழங்கில் கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய பிணை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எதிர்வரும் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ராஜிதவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026