Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 06 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் இதுவரை 11 கொரோனா தொற்றாளர்கள் கணடறியப்பட்டனர்.
முன்னதாக கண்டறியப்பட்ட 11 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர்களில் 10 பேர், பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago