Simrith / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸ் நிலையத்தில் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு அழைப்பாணைஅனுப்பப்பட்டுள்ளது.
"பெலியத்த சனா" என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026