Editorial / 2020 நவம்பர் 27 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் 4 ஆண்களுமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு 13ஐச் சேர்ந்த 67 வயதுடைய பெண், தெமட்டகொடையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண், மருதானையைச் சேர்ந்த 78 வயது பெண், மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண், கொம்பனித்தெருவைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண், மாளிகாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண், 70 வயதான கொழும்பு மெகசின் சிறைக் கைதியொருவருமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
56 minute ago
1 hours ago