Editorial / 2020 ஜனவரி 30 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணையில் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளின் மொத்த நிறை 192 கிலோ கிராம் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் 192 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹொரணையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 10 கைத்துப்பாக்கிகள், 19 மெகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் நிறை 150 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
19 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
38 minute ago
54 minute ago