Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்று அன்னை ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், புதுவருடத்தை வரவேற்கும் பொருட்டு, விசேட பூஜை வழிபாடுகள் நேற்று நள்ளிரவு (31) இடம்பெற்றது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர். ( படப்பிடிப்பு – வி.சுகிர்தகுமார்)


24 Feb 2026
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Feb 2026
24 Feb 2026