2025 மே 15, வியாழக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு...

Freelancer   / 2021 ஜூலை 04 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

'நீர்ப்பாசன சுபீட்சம்' வேலைத் திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டத்தில் மகா ஓயா பெடிரக்கா நீர்ப்பாசனக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்காவினால் இன்று (04)  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்கென 97 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .