Princiya Dixci / 2020 நவம்பர் 11 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
ஆசியாவில் மிக உயரமான தாது கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், அம்பாறை, தீகாவாபி புனித விகாரை வளாகத்தில் இன்று (11) நடைபெற்றது.
பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
மேற்படி தாது கோபுர நிர்மாணிப்புக்கான காசோலையையும், பிரதமர் இதன்போது வழங்கினார்.
இக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 03 வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026