Editorial / 2021 நவம்பர் 15 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபனின் (ரகு) 13ஆவது நினைவேந்தல் நிகழ்வு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தன் தலைமையில், கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (15) நடைபெற்றது.
மறைந்த முன்னாள் தலைவர் நந்தகோபனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு, நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான சைக்கிள்களும் வழங்கப்பட்டன.


54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago