2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் ​தைப்பொங்கல்…

Editorial   / 2018 ஜனவரி 14 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்திலும் உழவர் திருநாளான தைப்பொங்கல்  தினத்தை  மக்கள்  மிகவும் சிறப்பாக இன்று (14)கொண்டாடினார்கள். இதன்பொருட்டு, அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலும் ஏனைய ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.          (படப்பிடிப்பு - வி.சுகிர்தகுமார்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X