Ilango Bharathy / 2021 ஜூன் 02 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அப்பகுதி மக்களுக்கு சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றும்,இன்றும் அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை படங்களில் காணலாம்.




3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago